Mar 30, 2010

என் நண்பா






 நண்பா,

என்னை நீ பிரிந்தாலும் ,என் நினைவை மறந்துவிடாதே .

என் நினைவை நீ சுமக்கும் வரை  என் உயிர் நீடித்திருக்கும் ,..



என்று நீ என்னை மறக்கிறாயோ

 அன்று என் உயிர் பிரிந்திருக்கும் ...

 உன் நினைவில் நான் மட்டும்தான்

 இருக்கவேண்டும் என ஆசைப்படவில்லை..

என்றோ ஒருநாளாவது என்னை நீ

நினைக்கவேண்டும் ..


நம் நட்பை சுமக்கவேண்டும் என ஆசைபடுகிறேன்.

1 comment:

  1. கண்டிப்பா .....
    என்று நீ என்னை மறக்கிறாயோ

    அன்று என் உயிர் பிரிந்திருக்கும் ...
    -விரைவில் நடக்கும்.

    ReplyDelete